/* */

திருவண்ணாமலையில் கலெக்டர் தலைமையில் வங்கியாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

Meeting News- திருவண்ணாமலையில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் வங்கியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் கலெக்டர் தலைமையில் வங்கியாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் வங்கியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

Meeting News- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் தாட்கோ கடன் மகளிர் சுய உதவி குழு கடன், பட்டுப்புழு வளர்ப்பு கடன், கைத்தறி கடன் வேளாண் விற்பனைத்துறை, வேளாண்மை துறை சார்பில் வழங்கப்படும் செயல்படும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் மாநிலத் திட்டங்கள் பயனாளிகளுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவுரை வழங்கினார்.

கூட்டத்தில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் செல்வராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சிலம்பரசன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் சையித்து சுலைமான், வேளாண்மை துறை துணை இயக்குனர் மாரியப்பன், கைத்தறி உதவி இயக்குனர் இளங்கோ, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சத்தியமூர்த்தி, தாட்கோ மேலாளர் ஏழுமலை, உள்பட அரசு துறை அலுவலர்கள் மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 Aug 2022 4:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  2. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  3. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  4. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  5. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  6. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  7. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  8. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  9. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  10. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு