பெரியகுளம் - Page 2

பெரியகுளம்

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் இலவச தைராய்டு பரிசோதனை முகாம்

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் இன்று நடைபெற்ற இலவச தைராய்டு மருத்துவ பரிசோதனை முகாமில் 245 பேர் பங்கேற்று மருத்துவ ஆலோசனை பெறறனர்.

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில்  இலவச தைராய்டு பரிசோதனை முகாம்
சென்னை

தமிழகத்தில் மரைன் ஊர்க்காவல் படை; 1000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

தமிழகத்தில் மரைன் ஊர்காவல் படையில் 1000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என...

தமிழகத்தில் மரைன் ஊர்க்காவல் படை; 1000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வேலை வாய்ப்பு

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வேலை வாய்ப்பு
ஆண்டிப்பட்டி

தேனி மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு: 15,450 பேருக்கு...

தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இன்று நடத்தப்பட்ட பரிசோதனைகளின் படி 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

தேனி மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு  கொரோனா பாதிப்பு: 15,450 பேருக்கு தடுப்பூசி
வழிகாட்டி

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் 119 உணவு பாதுகாப்பு அதிகாரி...

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் 119 உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கான நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் 119 உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிடங்கள்
இந்தியா

தேசிய சட்ட தீர்ப்பாயங்களில் வேலை வாய்ப்பு: விண்ணப்பிக்க மத்திய அரசு...

தேசிய சட்ட தீர்ப்பாயங்கள் மற்றும் மேல் முறையீடு தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தேசிய சட்ட தீர்ப்பாயங்களில் வேலை வாய்ப்பு: விண்ணப்பிக்க மத்திய அரசு அழைப்பு
வழிகாட்டி

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் 25 ஓட்டுநர் பணியிடங்கள்

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் 25 ஓட்டுநர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் 25 ஓட்டுநர் பணியிடங்கள்
பெரியகுளம்

தேனி மாவட்டத்தில் காணாமல் போன செல் போன்களை மீட்ட போலீஸார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் காணாமல் போன 125 மொபைல்கள் கண்டறியப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன

தேனி மாவட்டத்தில் காணாமல் போன செல் போன்களை மீட்ட போலீஸார்
வழிகாட்டி

பி.இ., பி.டெக்., படித்தவர்களுக்கு சென்னை ராணுவ பயிற்சி பள்ளியில்...

பி.இ., பி.டெக்., (BE/B.Tech) படித்தவர்களுக்கு சென்னை இந்திய ராணுவ பயிற்சி பள்ளியில் 191 பணி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பி.இ., பி.டெக்., படித்தவர்களுக்கு சென்னை  ராணுவ பயிற்சி பள்ளியில் பணிகள்