/* */

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
X

பட விளக்கம்: ராம நதி அணை நீர் தேக்க கோப்பு படம்.

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் | நாள் : 12-03-2023

கடனா நதி:

தாமிரபரணி நதியில் திருப்புடைமருதூரில்தான் கடனா நதி வந்து சேருகிறது. ராமநதி, ஜம்புநதியை சேர்த்துக் கொண்டு பாயும் கடனா நதியை தென்னக கங்கை என்றும் போற்றுவர்.

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 42.50 அடி

கொள்ளளவு: 42.72 மி.க.அடி

நீர் வரத்து : 3.00 கன அடி

வெளியேற்றம் : 20.00 கன அடி

ராம நதி : கடையத்திற்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ராமநதி அணை உள்ளது

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 39.25 அடி

கொள்ளளவு: 8.88 மி.க.அடி

நீர்வரத்து : 6.64 கன அடி

வெளியேற்றம் : 10.00 கன அடி

கருப்பா நதி : கருப்பா நதி என்பது கடையநல்லூர் நகராட்சி அ௫கில் மேற்கு மலை் தொடர்ச்சியில் உற்பத்தி ஆகும் நதி ஆகும் இந்த நதியில் 72 அடி கொள்ளளவு கொண்ட ஒ௫ அணைக்கட்டு கட்டப்பட்டு உள்ளது இதன் மூலம் கடையநல்லூரைச் சுற்றி 72 குளங்கள் பாசன வசதிக்கு உள்ளன

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 24.61 அடி

கொள்ளளவு:0.25 மி.க.அடி

நீர் வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

குண்டாறு: குண்டாறு நீர்த்தேக்கம் தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் மற்றும் தென்காசிக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள நீர்த்தேக்கம் ஆகும். இது தென்காசி மாவட்டத்தில் ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் அமைந்துள்ளது.

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 16.37 அடி

கொள்ளளவு:0.31 மி.க.அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: 3.00 கன அடி

அடவிநயினார்: அடவிநயினார் அணை தென்காசி மாவட்டம், செங்கோட்டை மேக்கரைக்கு அருகில் அனுமந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ளது

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 10.75 அடி

கொள்ளளவு:175 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கன அடி

வெளியேற்றம்: 2.00 கன அடி

மழை அளவு : ஏதும் இல்லை

Updated On: 12 March 2023 3:40 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  5. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  6. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  7. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  8. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  10. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...