தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (07-12-2021) நீர்மட்டம் நிலவரம்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (07-12-2021)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 82.70அடி
நீர் வரத்து : 691கன அடி
வெளியேற்றம் : 691 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 82 அடி
நீர்வரத்து : 30 கன அடி
வெளியேற்றம் : 30 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 69.88 அடி
நீர் வரத்து : 95 கன அடி
வெளியேற்றம் :80 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 110 கன அடி
வெளியேற்றம்: 110 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 132அடி
நீர் வரத்து : 70 கன அடி
நீர் வெளியேற்றம்: 70 கன அடி
மழை அளவு :
கடனா : 42 மி.மீ
ராமா நதி : 5 மி.மீ
கருப்பா நதி : 1 மி.மீ
குண்டாறு : 70 மி.மீ
ஆய்க்குடி : 101 மி.மீ
செங்கோட்டை : 49 மி.மீ
தென்காசி : 51.4 மி.மீ
சங்கரன்கோவில்: 4.4 மி.மீ