/* */

துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கிய புதுக்கோட்டை நகர்மன்ற துணைத்தலைவர்

துப்புரவு பணியாளர்களுக்கு குளிர்பானங்கள் உணவு வழங்குவது என பல்வேறு பணிகளை துணைத்தலைவர் செய்து வருகிறார்

HIGHLIGHTS

துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கிய புதுக்கோட்டை நகர்மன்ற துணைத்தலைவர்
X

புதுக்கோட்டை நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கிய நகர்மன்ற துணைத்தலைவர் லியாக்கத் அலி

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் மாஸ் கிளீனிங் முறையை நகர்மன்ற தலைவர் செந்தில் மற்றும் நகர்மன்ற துணைத்தலைவர் லியாக்கத் அலி ஆகியோர் சனிக்கிவமை துவக்கி வைத்தனர் இன்று ஒரு நாள் முழுவதும் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சாக்கடை அடைப்பை சரிசெய்வது குப்பைகளை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாஸ் கிளினிங் என்ற அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் சனிக்கிழமை புதுக்கோட்டை நகராட்சி முழுவதும் துப்புரவு பணியாளர்கள் பல்வேறு இடங்களில் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். இதனை அறிந்த புதுக்கோட்டை நகர மன்ற துணைத் தலைவர் லியாகத்அலி, துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணி மேற்கொண்டு வரும் இடங்களுக்கு சென்று துப்புரவு பணிகளை பார்வையிட்டு மேலும் துப்புரவு பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு உணவை வழங்கி மகிழ்வித்தார். உணவு வழங்கிய நகர்மன்றத் துணைத் தலைவருக்கு . துப்புரவு பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர். இதுபோன்று துப்புரவு பணியாளர்களுக்கு வெயிலின் தாக்கத்தில் தற்காத்துக்கொள்ள குளிர்பானங்கள் வழங்குவது உணவு வழங்குவது என பல்வேறு பணிகளை நகர்மன்ற துணைத்தலைவர் செய்து வருகிறார்.

Updated On: 14 May 2022 9:28 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  3. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  4. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  5. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  6. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  7. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  10. திருவண்ணாமலை
    தூய்மை பணியாளர்களுக்கு உணவளித்து அவர்களுடன் உணவு சாப்பிட்ட கலெக்டர்