/* */

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நடை பாதையை மீட்டுத்தரக் கோரி கலெக்டரிடம் மனு

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நடை பாதையை மீட்டுத் தரக்கோரி கொண்டமநாயக்கன்பட்டி போயர் தெரு மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்

HIGHLIGHTS

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நடை  பாதையை மீட்டுத்தரக் கோரி கலெக்டரிடம் மனு
X

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நடை பாதையை மீட்டுத்தரக்கோரி கொண்டமநாயக்கன்பட்டி போயர் தெரு மக்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்திருந்தனர்.

கொண்டமநாயக்கன்பட்டி போயர் தெரு பொதுமக்கள் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

கொண்டமநாயக்கன்பட்டி போயர் தெருவில் நாங்கள் சுமார் 17 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு செல்லும் மாமூல் தடபாத்தியத்தை சுமார் 60 ஆண்டுகளாக பராமரித்து வருகிறோம்.

இந்த இடத்தை தனிநபர் சுற்றி வளைத்து ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்துள்ளனர். இதனால் நாங்கள் 4 தெருவைச் சுற்றிக்கொண்டு வரவேண்டியுள்ளது.

எங்களுக்கு பாத்தியமான தடத்தில் போக முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம். இதுகுறித்து இருமுறை சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே,

கலெக்டர் நேரில் பர்வையிட்டு, எங்களுக்கு சொந்தமான தட நடை பாதையை மீட்டுத்தரவேண்டும், இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Updated On: 23 Aug 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  2. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  3. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  4. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  5. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  7. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  8. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  9. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  10. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை