/* */

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் கொண்டாட்டம்

திருமங்கலம் 27 வார்டுகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

HIGHLIGHTS

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் கொண்டாட்டம்
X

ஜெயலலிதாவின் பிறந்த நாளை இனிப்பு வழங்கி கொண்டாடிய திருமங்கலம் அதிமுகவினர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 74 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகர் முழுவதும் நகர செயலாளர் விஜயன் தலைமையில் திருமங்கலம் 27 வார்டு முழுவதும் திருவுருவப் படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்வினை திருமங்கலம் நகர செயலாளர் விஜயன் துவக்கிவைத்து, ஒவ்வொரு வார்டாக சென்று ஜெயலலிதாவின் உருவ படதிற்கு மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.

இதில் காசிமாயன்,வாசு மலை, சதீஷ் சண்முகம், ஜெயபாண்டி, பாலமுருகன், வி.டி.ஜே.குமார், ஐயர் பாண்டி, அருண், நேதாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 24 Feb 2022 11:49 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு