Begin typing your search above and press return to search.
அரசுப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறப்பு

மதுரை சுந்தர்ராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத்தை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார். அருகில் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள் இருந்தனர்.