/* */

மதுரை மீனாட்சியம்மன் கோயில் யானைக்கு குளியல் தொட்டி அமைக்கும் பணி தொடக்கம்

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் யானை பார்வதிக்கு ரூ.23.50 லட்சம் செலவில் குளியல் தொட்டி அமைக்கும் பணி தொடங்கியுள்ளது

HIGHLIGHTS

மதுரை மீனாட்சியம்மன்  கோயில் யானைக்கு குளியல் தொட்டி அமைக்கும் பணி தொடக்கம்
X

பைல் படம்

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் யானை பார்வதிக்கு ரூ.23.50 லட்சம் செலவில் குளியல் தொட்டி அமைக்கும் பணி தொடங்கியுள்ளது .

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் யானை பார்வதி கண்ணில் புரை ஏற்பட்டு கால்நடை மருத்துவ நிபுணர்கள் குழு மூலம் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். யானையின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக ,குளித்து விளையாடும் வகையில் மருத்துவ குழு குளியல் தொட்டி அமைக்க அறநிலையத்துறைக்கு பரிந்துரைத்திருந்தது. இதற்காக ,ரூ.23.50லட்ச மதிப்பில் யானை பராமரிக்கப்பட்டு வரும் யானை மகால் பகுதியிலேயே, குளியல் தொட்டி அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது . நூற்றாண்டு பழமையான கோயில் என்பதால் ,தொல்லியல் துறை அனுமதியுடன் கோவிலுக்குள் குளியல் தொட்டி அமைப்பதற்கு கட்டுமான பணி துவங்கப்பட்டுள்ளது. இரண்டு மாத காலத்துக்குள் கட்டுமான பணியை முடிக்க ஒப்பந்த நிறுவனத்திற்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Updated On: 22 March 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
  7. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  10. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு