/* */

அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.2.86 லட்சத்துக்கு விளைபொருட்கள் விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் 2 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கு விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.2.86 லட்சத்துக்கு விளைபொருட்கள் விற்பனை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. இதில், 8,401 தேங்காய்கள், குறைந்தபட்ச விலையாக 4 ரூபாய் 07 பைசாவிற்கும், அதிகபட்ச விலையாக 15 ரூபாய் 17 பைசாவிற்கும்,18 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ 740 ரூபாய் 89 பைசா முதல் 81 ரூபாய் 69 பைசாவிற்கும் விற்பனையானது.

மேலும், 19 மூட்டைகள் எள் கிலோ 107 ரூபாய் 79 பைசாவிற்கும், 4 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ 21 ரூபாய் 69 பைசாவிற்கும் விற்பனையானது.

இன்றைய வர்த்தகத்தில், மொத்தம் 74.79 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள் 2 லட்சத்து 27 ஆயிரத்து 584 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Updated On: 23 May 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  3. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  4. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  5. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  6. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  7. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  10. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு