/* */

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2.03 கோடிக்கு பருத்தி ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில், இரண்டு கோடியே 3 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2.03 கோடிக்கு பருத்தி ஏலம்
X

அந்தியூரில், 2.03   கோடி ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம், பருத்தி ஏலம் நடைபெற்றது. அந்தியூர் மற்றும் அந்தியூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 5,742 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் ஒரு கிலோ பருத்தி குறைந்தபட்சமாக 107 ரூபாய் 51 பைசாவிற்கும் அதிகபட்சமாக 126 ரூபாய் 11 பைசாவிற்கும் சராசரியாக 115 ரூபாய் 61 பைசாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் 1898.24 குவிண்டால் பருத்தி, 2 கோடியே 3 லட்சத்து 65 ஆயிரத்து 866 ரூபாய்க்கு ஏலம் போனது என விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Updated On: 17 Aug 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு