/* */

நிலக்கோட்டை - Page 2

ஒட்டன்சத்திரம்

திண்டுக்கல் அருகே தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

திண்டுக்கல் அருகே அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

திண்டுக்கல் அருகே தமிழக அரசின் சாதனை விளக்க  புகைப்படக் கண்காட்சி
நத்தம்

நத்தம் அருகே தானம் செய்தது தொடர்பான கல்வெட்டு கண்டுபிடிப்பு

கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பத்துறை ஆய்வாளர் தேவி தலைமையில் கல்வெட்டுகள் குறித்து ஆய்வு செய்தனர்

நத்தம் அருகே தானம் செய்தது தொடர்பான கல்வெட்டு கண்டுபிடிப்பு
நிலக்கோட்டை

திண்டுக்கல் மாவட்ட செய்திகள், கிராமத்தில் குளம் போல தேங்கியுள்ள நீர்:

பிள்ளையார் நத்தம் ஊராட்சியில், குடியிருப்பு பகுதிகளில் குளம் போல் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திண்டுக்கல் மாவட்ட செய்திகள், கிராமத்தில் குளம் போல தேங்கியுள்ள நீர்:
நத்தம்

நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறைகள் கட்டிடம் திறப்பு

நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறைகள் கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திறந்து வைத்தார்

நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறைகள் கட்டிடம் திறப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே கண்மாயில் தண்ணீர் திறக்க கோரி கடையடைப்பு போராட்டம்

திண்டுக்கல் அருகே கண்மாயில் தண்ணீர் திறக்க கோரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.

திண்டுக்கல் அருகே கண்மாயில் தண்ணீர் திறக்க கோரி கடையடைப்பு போராட்டம்
அரசியல்

மத்திய பிரதேசத்தில் பா.ஜ. வெற்றிக்கு ரூ.12 ஆயிரம் கோடி: துரை வைகோ...

மத்திய பிரதேசத்தில் பா.ஜ. வெற்றிக்கு ரூ.12 ஆயிரம் கோடி செலவிடப்பட்டு இருப்பதாக துரை வைகோ தகவல் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ. வெற்றிக்கு ரூ.12 ஆயிரம் கோடி: துரை வைகோ தகவல்
திண்டுக்கல்

லஞ்ச வழக்கில் கைதான அமலாக்க துறை அதிகாரி மதுரை மத்திய சிறைக்கு

லஞ்ச வழக்கில் கைதான அமலாக்க துறை அதிகாரி அங்கிட் திவாரி மதுரை மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

லஞ்ச வழக்கில் கைதான அமலாக்க துறை அதிகாரி மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்
நிலக்கோட்டை

நிலக்கோட்டை அருகேயுள்ள ஊராட்சிக்கு அடிப்படை வசதிகள் கிடைக்குமா ?

நிலக்கோட்டை அருகேயுள்ள விராலிப்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகளின்றி இருப்பதால் அமைச்சர் கவனிக்க வேண்டுமென கோரியுள்ளனர்

நிலக்கோட்டை அருகேயுள்ள ஊராட்சிக்கு  அடிப்படை வசதிகள் கிடைக்குமா ?