/* */

You Searched For "#நீர்வரத்து"

பென்னாகரம்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: காவிரியில் நீர்வரத்து 4,000 கனஅடி

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: காவிரியில் நீர்வரத்து 4,000 கனஅடி
தேனி

முல்லை பெரியாறு அணையில் இன்று காலை வரை 40.4 மி.மீ., மழைப்பதிவு

முல்லை பெரியாறு அணைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

முல்லை பெரியாறு அணையில் இன்று காலை வரை 40.4 மி.மீ., மழைப்பதிவு
மதுராந்தகம்

மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: இன்றைய நீர்மட்ட நிலவரம்

செங்கல்பட்டு, மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து மளமளவென உயர்ந்து, தற்போது 2000 கன அடியாக அதிகரித்துள்ளது.

மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: இன்றைய  நீர்மட்ட நிலவரம்
கோபிச்செட்டிப்பாளையம்

கொடிவேரி அணையில் தீடீர் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு அபாய...

கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொடிவேரி அணையில் தீடீர் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை
பவானிசாகர்

கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி

கீழ்பவானி கால்வாய் கரை உடைப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் முதற்கட்டமாக மீண்டும் 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி
பென்னாகரம்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் ஆயிரம் கனஅடியாக

கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைவு காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் ஆயிரம் கனஅடியாக குறைவு
பென்னாகரம்

ஒக்கேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக சரிவு

இன்று காலை நிலவரப்படி இரண்டு அணைகளில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 11,558 கன அடியாக உள்ளது.

ஒக்கேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக சரிவு