You Searched For "#training"
திருவண்ணாமலை
கூட்டுறவு பணியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு சாா்-நிலைப் பணியாளா்களுக்கான வருடாந்திர புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் வி.ஏ.ஓ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை குறித்த புத்தாக்க பயிற்சி நடைபெற்றது

நாமக்கல்
நாமக்கல்லில் வரும் 12ம் தேதி மீன் வளர்ப்பு குறித்து பயிற்சி
பருவகாலத்திற்கேற்ப மீன்வளர்ப்பு குறித்து இலவச பயிற்சிமுகாம், நாமக்கல்லில் வருகிற 12ம் தேதி நடைபெறுகிறது.

வழிகாட்டி
திருப்பூரில் மே 2வது வாரத்தில் ஆடை உற்பத்தி சார்ந்த பயிற்சி
திருப்பூரில், ஆடை உற்பத்தி சார்ந்த பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்ட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் இதில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.

அரியலூர்
விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து பயிற்சி பெற மாவட்ட கலெக்டர் அழைப்பு
அரியலூர் மாவட்ட விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து பயிற்சி பெற மாவட்ட கலெக்டர் அழைப்பு.

நாமக்கல்
மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி
நாமக்கல் மாவட்டவேலை வாய்ப்பு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவங்கப்பட உள்ளது.

அம்பத்தூர்
கொரட்டூரில் சிலம்பம் மாணவர்களுக்கு வேல்கம்பு பயிற்சி
சென்னை அருகே கொரட்டூரில், சிலம்பம் மாணவர்களுக்கு வேல்கம்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

அவினாசி
அவினாசியில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பயிற்சி
அவினாசியில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் சமுதாய ஆதரவு மற்றும் பயிற்சி கூட்டம், ‘விழுதுகள்’ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது.

இராசிபுரம்
ராசிபுரத்தில் அரசு அலுவலர்களுக்கு அடிப்படை பயிற்சி: 340 பேர் பங்கேற்பு
பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தின் சார்பில், அரசு அலுவலர்களுக்கான அடிப்படைப் பயிற்சி வகுப்பு துவக்க விழா.

விவசாயம்
அத்திவெட்டி கிராம விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் பயிற்சி
மண்வள அட்டை இயக்கத்தின் கீழ், அத்திவெட்டி கிராம விவசாயிகளுக்கு வேளாண்துறை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

விவசாயம்
எண்ணெய் வித்து உற்பத்தி அதிகரிக்க மதுக்கூர் விவசாயிகளுக்கு பயிற்சி
தேசிய உணவு பாதுகாப்பு -எண்ணெய் வித்து திட்டத்தின் கீழ், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

விழுப்புரம்
தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு: கலெக்டர் நேரில் ஆய்வு
விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் அலுவலருக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
