/* */

You Searched For "#SDPI"

திருநெல்வேலி

நெல்லை பேட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மெகா நிலவேம்பு கசாயம்

நெல்லை பேட்டையில் பொதுமக்களுக்கு எஸ்டிபிஐ கட்சி சார்பில் சிறப்பு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லை பேட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மெகா நிலவேம்பு கசாயம் முகாம்
சேலம் மாநகர்

அத்தியவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் நூதன...

அத்தியவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து சிலிண்டரை ஸ்டெட்ச்சரில் ஏற்றி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தியவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம்

எஸ்டிபிஐ கட்சியின் நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள்...

இராமநாதபுரம் SDPI கட்சி சார்பாக நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சியின் நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி
பெரம்பலூர்

திரிபுரா வன்முறை சம்பவத்தை கண்டித்து பெரம்பலூரில் எஸ்டிபிஐ கட்சியினர்...

திரிபுரா மாநிலத்தில் நடந்த வன்முறையை கண்டித்து பெரம்பலூரில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திரிபுரா வன்முறை சம்பவத்தை கண்டித்து பெரம்பலூரில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டை

வன விலங்குகளுக்கான மறுவாழ்வு மையங்கள் அமைக்க அரசாணை: எஸ்டிபிஐ

வன விலங்குகளுக்கான மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் அமைக்கும் அரசாணை வெளியீடு. வனத்துறையின் நடவடிக்கைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு.

வன விலங்குகளுக்கான மறுவாழ்வு மையங்கள் அமைக்க அரசாணை: எஸ்டிபிஐ வரவேற்பு
பாளையங்கோட்டை

புதிய கல்வி கொள்கை அம்சங்களை அமலாக்கக்கூடாது: திமுகவுக்கு எஸ்டிபிஐ...

புதிய கல்வி கொள்கையின் அம்சங்களை அமலாக்கும் திட்டங்களை திமுக அரசு கைவிட வேண்டும். எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக்.

புதிய கல்வி கொள்கை அம்சங்களை அமலாக்கக்கூடாது: திமுகவுக்கு எஸ்டிபிஐ கட்சியினர் கோரிக்கை
பாளையங்கோட்டை

நெல்லையில் எஸ்டிபிஐ கட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயற்குழு...

மழை காலங்களில் மழைநீர் தேங்காதவாறு வாறுகால் முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்க கோரி எஸ்டிபிஐ கட்சி கூட்டத்தில் தீர்மானம்.

நெல்லையில் எஸ்டிபிஐ கட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயற்குழு கூட்டம்
பாளையங்கோட்டை

நெல்லை ஆட்சியரிடம் மாடுகளுடன் மனு கொடுத்த எஸ்டிபிஐ கட்சியினர்

நெல்லை மேலப்பாளையம் சந்தையில் மாடுகளுக்கு நுழைவு கட்டணம் அதிகரிப்பு குறைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

நெல்லை ஆட்சியரிடம் மாடுகளுடன் மனு கொடுத்த எஸ்டிபிஐ கட்சியினர்
கோவை மாநகர்

விவசாயிகள் உயிரிழப்பை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ரயில் நிலையம்...

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோரின் வருகைக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் வன்முறையாக மாறியது.

விவசாயிகள் உயிரிழப்பை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ரயில் நிலையம் முற்றுகை
அம்பத்தூர்

அம்பத்தூரில் எஸ்டிபிஐ கட்சியினர் மது ஒழிப்பு விழிப்புணர்வு போராட்டம்

சென்னை அம்பத்தூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதுஒழிப்பு விழிப்புணர்வு போராட்டம் நடந்தது.

அம்பத்தூரில் எஸ்டிபிஐ கட்சியினர் மது ஒழிப்பு விழிப்புணர்வு போராட்டம்