/* */

You Searched For "#SugarcaneFarmers"

திருவண்ணாமலை

நிலுவை தொகை வழங்க கோரி கரும்பு விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்

திருவண்ணாமலையில் நிலுவை தொகையை வழங்க கோரி கரும்பு விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம்.

நிலுவை தொகை வழங்க கோரி கரும்பு விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்
திருக்கோயிலூர்

கரும்புக்கு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 5000 வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்

கரும்புக்கு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
நத்தம்

கரும்பு கட்டுகள் ரெடி: அதிக விலை கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை

பொங்கலை முன்னிட்டு தயாராகும் கரும்பு கட்டுகளுக்கு, இந்தாண்டு அதிக விலை கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

கரும்பு கட்டுகள் ரெடி: அதிக விலை கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை
வந்தவாசி

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிர்ணயம்: விவசாயிகள் கோரிக்கை

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவற்றப்பட்டது

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிர்ணயம்:  விவசாயிகள் கோரிக்கை
நாமக்கல்

தீபாவளி நேரத்திலும் வெல்லம் விலை சரிவு: கரும்பு விவசாயிகள் கவலை

தீபாவளி நேரத்திலும், பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில் வெல்லம் விலை குறைந்ததால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தீபாவளி நேரத்திலும் வெல்லம் விலை சரிவு:  கரும்பு விவசாயிகள் கவலை
பெரம்பலூர்

தேர்தல் வாக்குறுதியை உடனே நிறைவேற்ற கரும்பு விவசாயிகள் கோரிக்கை

தேர்தல் வாக்குறுதியை உடனே நிறைவேற்றவேண்டும் என பெரம்பலூர் கரும்பு விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தல் வாக்குறுதியை உடனே நிறைவேற்ற கரும்பு விவசாயிகள் கோரிக்கை
கீழ்பெண்ணாத்தூர்‎

விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்காவிட்டால் கரும்பு ஏற்றி வரும்...

விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலை நிலுவை தொகையை வழங்காவிட்டால் கரும்பு ஏற்றி வரும் வாகனங்களை மறிப்போம் என விவசாயிகள் அறிவிப்பு

விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்காவிட்டால் கரும்பு ஏற்றி வரும் வாகனங்களை மறிப்போம்
செஞ்சி

கரும்பு வெட்டும் கூலியை ஆலையே ஏற்று கொள்ள வேண்டும் என விவசாயிகள்...

விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் கூலியை ஆலையே ஏற்று கொள்ள வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கரும்பு வெட்டும் கூலியை ஆலையே ஏற்று கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை