/* */

You Searched For "#publicsuffering"

குமாரபாளையம்

பல்லக்காபாளையத்தில் குழாய் உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள்...

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதி மக்கள் மற்றொரு ஊராட்சிக்கு சென்று குடிநீர் எடுத்து வரும் அவலம் ஏற்பட்டு வருகிறது.

பல்லக்காபாளையத்தில் குழாய் உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் கடும் அவதி
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் தாெடர் மின்தடை: பொதுமக்கள் அவதி; ஜவுளி உற்பத்தி...

குமாரபாளையத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாவதுடன் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

குமாரபாளையத்தில் தாெடர் மின்தடை: பொதுமக்கள் அவதி; ஜவுளி உற்பத்தி பாதிப்பு
கோவை மாநகர்

குனியமுத்தூர் பகுதியில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலை: பொதுமக்கள்...

முன்னாள் அமைச்சர் வீட்டு முன்பு பாதாள சாக்கடைக்கு குழாய் பதிக்கப்பட்ட நிலையில், சரியாக மூடப்படாத்தால் சாலைகளில் பள்ளம்.

குனியமுத்தூர் பகுதியில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலை: பொதுமக்கள் அவதி
உதகமண்டலம்

உதகையில் துவங்கியது உறைபனி சீசன்: கடுங்குளிரால் பொதுமக்கள் அவதி

உதகையில் பருவமழை முடிந்து பனி காலநிலை துவங்கியது. பச்சைபுல்வெளியில் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் உறைபனி காணப்பட்டது.

உதகையில் துவங்கியது உறைபனி சீசன்: கடுங்குளிரால் பொதுமக்கள் அவதி
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் பகுதியில் காய்கறி விலை கடும் உயர்வு: பாெதுமக்கள் அவதி

காய்கறிகளின் விலையேற்றதால் சங்கரன்கோவில் பகுதி மக்கள்மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

சங்கரன்கோவில் பகுதியில் காய்கறி விலை கடும் உயர்வு: பாெதுமக்கள் அவதி
திருத்தணி

திருவாலங்காடு ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு பொது மக்கள்...

திருவாலங்காடு ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிரமப்பட்டு வருகின்றனர்.

திருவாலங்காடு ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு  பொது மக்கள் ஏமாற்றம்
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் மதுபான ஆலையிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தால்...

செங்கல்பட்டில் மதுபான ஆலையிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டில் மதுபான ஆலையிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தால் பொதுமக்கள்அவதி
பூந்தமல்லி

முதலமைச்சர் உத்தரவை மீறி பூந்தமல்லியில் மீண்டும் முளைக்கும் பேனர்...

பூந்தமல்லியில் மீண்டும் தலைதூக்கும் பேனர் கலாச்சாரம்; நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்படுவதால் பொதுமக்கள் அவதி.

முதலமைச்சர் உத்தரவை மீறி  பூந்தமல்லியில் மீண்டும் முளைக்கும்  பேனர் கலாச்சாரம்