/* */

You Searched For "#ForestDept"

தேனி

மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் வனத்துறை தற்காலிக பணியாளர் உயிரிழப்பு

கூடலுார் அருகே வனத்துறை சோதனைச் சாவடியில் பணியாற்றிய தற்காலிக பணியாளர் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தார்.

மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் வனத்துறை தற்காலிக பணியாளர் உயிரிழப்பு
பழநி

கொடைக்கானல் வனச்சுற்றுலா தலங்களுக்கான கட்டண உயர்வு வாபஸ்: வனத்துறை...

கொடைக்கானல் வனச்சுற்றுலா தலங்களுக்கான கட்டண உயர்வை திரும்பப்பெறுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

கொடைக்கானல் வனச்சுற்றுலா தலங்களுக்கான கட்டண உயர்வு வாபஸ்: வனத்துறை அறிவிப்பு
தர்மபுரி

தர்மபுரி வனப்பகுதியில் சாலை வசதி: வனத்துறை அமைச்சரிடம் பா.ம.க. எம்எல்ஏ...

தர்மபுரி தொகுதியில் வனப்பகுதியில் சாலை வசதி வசதி ஏற்படுத்த வேண்டும் என வனத்துறை அமைச்சரிடம் பா.ம.க எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

தர்மபுரி வனப்பகுதியில் சாலை வசதி: வனத்துறை அமைச்சரிடம் பா.ம.க. எம்எல்ஏ கோரிக்கை
கோவை மாநகர்

10 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்கள் பணி நிரந்தரம் -...

வனத்துறையில் 10 ஆண்டுக்கும் மேலாக பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்கள் பணி நிரந்தர ஆணை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்கள் பணி நிரந்தரம் - அமைச்சர்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் சிறுத்தைப்புலி நடமாட்டம்: வனத்துறை அலட்சியத்தால்...

கிருஷ்ணகிரியில் நடமாடும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிப்பதில் வனத்துறையினரின் அலட்சியத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரியில் சிறுத்தைப்புலி நடமாட்டம்: வனத்துறை அலட்சியத்தால் மக்கள் பீதி
கூடலூர்

உதகை அருகே அஞ்சலகத்தில் புகுந்த 5 அடி நாகப்பாம்பு: ஊழியர்கள்,...

உதகை அருகே மசினகுடி பகுதியில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த பாம்பை வனத்துறையினர் மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர்.

உதகை அருகே அஞ்சலகத்தில் புகுந்த 5 அடி நாகப்பாம்பு: ஊழியர்கள், பொதுமக்கள் ஓட்டம்
தளி

தேன்கனிகோட்டையில் அச்சுறுத்திய ஒற்றை காட்டு யானை: வனத்துறையினர்...

ஜவளகிரி வனப்பகுதிகளில் அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டுயானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.

தேன்கனிகோட்டையில் அச்சுறுத்திய ஒற்றை காட்டு யானை: வனத்துறையினர் விரட்டியடிப்பு
ஓமலூர்

சேலம்: வனப்பகுதி நீர்நிலைகளில் குளிப்பதற்கு வனத்துறை தடை விதிப்பு

சேலத்தில், வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளிலும், ஏரிகளிலும் குளிப்பதற்கு, வனத்துறை தடை விதித்துள்ளது.

சேலம்: வனப்பகுதி நீர்நிலைகளில் குளிப்பதற்கு வனத்துறை தடை விதிப்பு