You Searched For "#arrest"

இந்தியா

விதிமுறைகளை மீறி பாராகிளைடிங் பயிற்சி: பயிற்சியாளர் உட்பட 3பேர் கைது

திருவனந்தபுரம் அருகே பாராகிளைடிங் செய்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் பயிற்சியாளர் உட்பட 3 பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.

விதிமுறைகளை மீறி பாராகிளைடிங் பயிற்சி: பயிற்சியாளர் உட்பட 3பேர் கைது
செய்யாறு

செய்யாறு நிதி நிறுவன அதிபர் கடத்தல்: 6 பேர் கைது

செய்யாறு அருகே நிதி நிறுவன உரிமையாளரை கடத்திச் சென்ற புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் 6 பேரை கைது செய்தனா்.

செய்யாறு  நிதி நிறுவன அதிபர்  கடத்தல்: 6 பேர் கைது
கோவை மாநகர்

துடியலூர்: பி.எஸ்.என்.எல். குடியிருப்பு வளாகத்தில் புகுந்த திருடன்...

பி.எஸ்.என்.எல். குடியிருப்பு வளாகத்தில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை அப்பகுதிவாசிகள் மடக்கி பிடித்தனர்.

துடியலூர்: பி.எஸ்.என்.எல். குடியிருப்பு வளாகத்தில் புகுந்த திருடன் கைது
ஜெயங்கொண்டம்

சாலை விபத்தில் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி...

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீதுபோலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததால் பரபரப்பு.

சாலை விபத்தில் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி சாலைமறியல்
விழுப்புரம்

விழுப்புரம் நிதி நிறுவன ஊழியர் கொலையில் 3 பேர் கைது

விழுப்புரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிதி நிறுவன ஊழியர் கொலையில் அவருடைய நண்பர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் நிதி நிறுவன ஊழியர் கொலையில் 3 பேர் கைது
ஈரோடு

பவானி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

பவானி அருகே உள்ள பெருமாள்மலை பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பவானி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.400-யை பறிமுதல் செய்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
போளூர்

மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மைனர் பெண்ணை கடத்தி   திருமணம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
கலசப்பாக்கம்

மேஸ்திரியிடம் மிரட்டி லஞ்சம் வாங்கிய தனிப்பிரிவு போலீஸ் கைது

செம்மரம் கடத்தல் வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டி மேஸ்திரியிடம் லஞ்சம் வாங்கிய தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டு உள்ளார்.

மேஸ்திரியிடம் மிரட்டி லஞ்சம் வாங்கிய தனிப்பிரிவு போலீஸ் கைது
ஈரோடு

பங்களாப்புதூர்: லாட்டரி சீட்டு என ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றிய நபர்...

பங்களாப்புதூர் அருகே உள்ள கொங்கர்பாளையம் வெளி மாநில லாட்டரி சீட்டு என ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.

பங்களாப்புதூர்: லாட்டரி சீட்டு என ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றிய நபர் கைது‌
தேனி

தேனியில் நிதி நிறுவனம் நடத்தி 800 பேரிடம் ரூ.17 கோடி மோசடி

நிதி நிறுவனம் நடத்தி 800 பேரிடம் டெபாசிட் வாங்கி 17 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தேனியில் நிதி நிறுவனம் நடத்தி 800 பேரிடம்  ரூ.17 கோடி மோசடி