கீழே கிடந்த செல்போனை ஒப்படைத்த சிறுமிக்கு போலீஸ் பாராட்டு

ஆறாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியின் நேர்மையை கண்டு காரியாபட்டி காவல்துறை சார்பு ஆய்வாளர் அசோக்குமார் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கீழே கிடந்த செல்போனை ஒப்படைத்த சிறுமிக்கு போலீஸ் பாராட்டு
X

காவல்துறையிடம் பரிசு பெற்ற மாணவி கௌசல்யா.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையம் அருகே உள்ள ஜெகஜீவன்ராம் தெரு பகுதியில் ரோட்டில் செல்போன் ஒன்று கீழே கிடந்து உள்ளது. அவ்வழியாகச் சென்ற ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் கௌசல்யா என்ற பள்ளி மாணவி அந்த செல்போனை எடுத்து உடனடியாக, காரியாபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

ஆறாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியின் நேர்மையை கண்டு காரியாபட்டி காவல்துறை சார்பு ஆய்வாளர் அசோக்குமார் தலைமையிலான போலீசார், ஆறாம் வகுப்பு மாணவி கௌசல்யாவிற்கு பொன்னாடை போர்த்தி பண வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.

கீழே கிடந்த செல்போனை எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்து பரிசு பெற்ற ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் கௌசல்யா என்ற மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். காவல் துறையிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்ட செல்போன் உரியவரிடம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அசோக்குமார் செல்போனை ஒப்படைத்தார்.

Updated On: 25 Jun 2022 8:00 AM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் தாமதம்; கோட்டையை முற்றுகையிட பாஜக...
 2. ஆன்மீகம்
  வசியப்பொருத்தம் இருந்தால்தான் கணவன்-மனைவி காதல் மிளிரும்..! எப்டீன்னு...
 3. சினிமா
  பொன்னியின் செல்வன் படத்திற்காக இணையும் ரஜினி, கமல்: சும்மா அதிருமுல்ல
 4. சினிமா
  சகோதரியுடன் ரக்‌ஷாபந்தன் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்த நடிகர் யாஷ்
 5. தமிழ்நாடு
  கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடக்கம்
 6. சினிமா
  அதிதியை திட்டாதீங்க பிளீஸ்: பாடகி ராஜலக்ஷ்மி
 7. கல்வி
  பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம்: முதல்வர் ஆலோசனை
 8. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
 9. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 10. காஞ்சிபுரம்
  மின்தடையை சீர்செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு