அருப்புக்கோட்டை அருகே போலி டாக்டர் கைது

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அருப்புக்கோட்டை அருகே போலி டாக்டர் கைது
X

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியில் போலி டாக்டர் சண்முகசுந்தரம் கைது செய்யப்பட்டார்.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி வெங்கடேஸ்வரன், அலுவலர்கள் நேற்று செம்பட்டி சென்றனர். ஒரு வீட்டில் அருப்புக்கோட்டை சண்முகசுந்தரம் 61, அலோபதி சிகிச்சை அளித்தை கண்டனர். விசாரணையில் அவர் 10 ம் வகுப்பு மட்டும் படித்தவர் என்பது தெரிய வந்தது. அருப்புக்கோட்டை போலீசார் சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.

Updated On: 29 May 2021 8:50 AM GMT

Related News

Latest News

 1. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா
 2. மதுரை
  மதுரை மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
 3. கன்னியாகுமரி
  கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா
 4. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா
 5. நாகப்பட்டினம்
  நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
 6. திண்டுக்கல்
  திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா
 7. கடலூர்
  கடலூர் மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
 8. கோயம்புத்தூர்
  கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 109 பேருக்கு கொரோனா
 9. சென்னை
  சென்னை மாவட்டத்தில் இன்று 107 பேருக்கு கொரோனா
 10. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 53 பேருக்கு கொரோனா