/* */

வல்லம் ஒன்றிய சேர்மன் தேர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் வல்லம் ஒன்றிய சேர்மனாக திமுகவை சேர்ந்த அமுதா ரவி சேர்மேனாக தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்றுக் கொண்டார்

HIGHLIGHTS

வல்லம் ஒன்றிய சேர்மன் தேர்வு
X

வல்லம் ஒன்றிய தலைவராக திமுகவை சேர்ந்த அமுதா ரவி  பதவியேற்று கொண்டார்

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 293 மாவட்ட கவுன்சிலர் போட்டியில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது

விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஒன்யங்களிலும் திமுக சேர்மன் பதவிகளை தன் வசப்படுத்தி உள்ளது, வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கடந்த 21 ந்தேதி பதவியேற்றுக் கொண்டனர்

இந்நிலையில் வல்லம் ஒன்றிய சேர்மன் தேர்வு இன்று ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது, அதில் திமுகவை சேர்ந்த அமுதா ரவி சேர்மேனாக தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்றுக் கொண்டார்.

Updated On: 22 Oct 2021 4:37 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது