விழுப்புரம் மாவட்டத்தில் உயரும் கொரானா இறப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் கொரானா பாதிப்பால் இறப்பவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
விழுப்புரம் மாவட்டத்தில் உயரும் கொரானா இறப்பு
X

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 196 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 20,234பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை128 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மட்டும் 250 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 17,829 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 2283 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 4 May 2021 1:30 PM GMT

Related News

Latest News

 1. டாக்டர் சார்
  Acebrophylline and Acetylcysteine Tablets Uses In Tamil ...
 2. தமிழ்நாடு
  பான் கார்டுடன் ஆதார் எண்-ஐ இணைச்சிட்டீங்களா..? இன்னிக்கி கடைசி...
 3. நாமக்கல்
  நாமக்கல் நகருக்கு விரைவில் புதிய பஸ் ஸ்டேண்ட் அமைக்க லாரி...
 4. விழுப்புரம்
  ஆதார் இ-சேவை மையத்தில் ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு
 5. விழுப்புரம்
  புதிய மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு
 6. காஞ்சிபுரம்
  தேர்வு அறையில் மாணவி மீது மின்விசிறி விழுந்து தலையில் காயம்
 7. டாக்டர் சார்
  வீட்டிலேயே கர்ப்பத்தை உறுதி செய்யும் சில எளிய முறைகள்
 8. திருக்கோயிலூர்
  திருக்கோவிலூரில் நடைபெற்ற ஆணழகன் போட்டி
 9. தமிழ்நாடு
  அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை: உயர்நீதிமன்றம்...
 10. திருவில்லிபுத்தூர்
  திருவில்லிபுத்தூரில் பஞ்சு மில்லில் தீடீர் தீ விபத்து