/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம்

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம்
X

குடும்ப அட்டை மாதிரி படம் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது வழங்கப்படும் ரேஷன் பொருட்களோடு 5ம் தேதி முதல் 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏழரை லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். ஊரடங்கு காலத்தில் 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு பொருட்களுக்கான தொகுப்பினை வழங்க அந்தந்த ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சென்று டோக்கன் கொடுக்கும் பணி இன்று முதல் துவங்கியது.

வழங்கப்படும் டோக்கன்களில் என்றைக்கு வரவேண்டும் என்ற தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த தேதியில் சென்று பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பொருட்களை பெறுவதற்கு மக்கள் கூட்டமாக வரத்தேவை இல்லை. அந்தந்த தேதியின்படி சமூக இடைவெளி கடைபிடித்து பொருட்களை வாங்கிச் செல்ல மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

Updated On: 4 Jun 2021 10:17 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  2. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  3. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  5. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  7. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  8. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  9. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  10. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...