/* */

அருணை மருத்துவக் கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம்

தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணை மருத்துவக் கல்லூரி சார்பில் மூன்று நாட்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது

HIGHLIGHTS

அருணை மருத்துவக் கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம்
X

இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்த பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி

திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாமினை இன்று தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் அனைவரையும் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் கம்பன் வரவேற்றார். அப்போது அவர் கூறுகையில் இந்த இலவச மருத்துவ முகாமில் நீரிழிவுநோய், கண், மூக்கு, காது, தொண்டை, பிரச்சினைகளுக்கும், மேலும் மூட்டு வலி, பல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் இந்த இலவச முகாமில் பார்க்கப்படும் எனவும், இந்த இலவச முகாம் இன்று, நாளை, நாளை மறுதினம் 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது . பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இவ்விழாவில் திருவண்ணாமலை நகர மன்ற துணைத் தலைவர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், அருணை மருத்துவ கல்லூரி பேராசிரியர் மருத்துவர் குப்புராஜ், கல்லூரி முதல்வர், முனைவர் சேஷாத்ரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Nov 2021 1:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்