/* */

திருவண்ணாமலை: தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது

திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது

HIGHLIGHTS

திருவண்ணாமலை: தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது
X

அருணை மருத்துவக் கல்லூரி  சார்பில் நடைபெற்ற தாய்ப்பால் விழிப்புணர்வு  ஊர்வலம்

திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய விழிப்புணர்வு ஊர்வலத்தை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். கிரிவலப்பாதை வழியாக சென்ற ஊர்வலம் அண்ணாமலைப் பகுதியில் காஞ்சி ரோடில் நிறைவடைந்தது.

தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் தாய்-சேய் நலன் பாதுகாக்கப்படும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இது தொடர்பான துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர் இந்நிகழ்வில் செவிலியர்கள் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Aug 2021 7:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு