விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடுகள் குறித்து திருவண்ணாமலை ஆட்சியர் ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடுகள் குறித்து திருவண்ணாமலை ஆட்சியர் ஆலோசனை
X

 விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் நடவடிக்கைகள் குறித்து இந்து அமைப்பினர் மற்றும் அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், காவல்துறை அதிகாரிகள், நகராட்சி ஆணையர் ,வருவாய் கோட்ட அதிகாரிகள், கலந்து கொண்டனர்.

Updated On: 3 Sep 2021 1:24 PM GMT

Related News

Latest News

 1. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா
 2. மதுரை
  மதுரை மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
 3. கன்னியாகுமரி
  கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா
 4. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா
 5. நாகப்பட்டினம்
  நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
 6. திண்டுக்கல்
  திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா
 7. கடலூர்
  கடலூர் மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
 8. கோயம்புத்தூர்
  கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 109 பேருக்கு கொரோனா
 9. சென்னை
  சென்னை மாவட்டத்தில் இன்று 107 பேருக்கு கொரோனா
 10. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 53 பேருக்கு கொரோனா