/* */

நான்காம் கட்ட முகாமில் 53,892 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில்நான்காம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் 53,892 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கலெக்டர் தகவல்

HIGHLIGHTS

நான்காம் கட்ட முகாமில் 53,892 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

நான்காம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் 53,892 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மாவட்டத்தில் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் 1,04,325, பேருக்கும்,

19ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாம்கள் மூலம் 77,0855 பேர்களுக்கும்,

26 ஆம் தேதி நடைபெற்ற மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாம்கள் மூலம் 75,896 பேர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

3 ஆம் தேதி நான்காம் கட்ட தடுப்பூசி முகாம் 1,017 இடங்களில் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய சிறப்பு முகாம் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது.

திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 33,120 பேர்களுக்கும், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 20,772 பேர்களுக்கும் என மொத்தம் 53,892 பெண்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் , தெரிவித்துள்ளார்.

Updated On: 4 Oct 2021 6:19 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  2. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  6. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  7. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  9. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  10. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!