/* */

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வரவு செலவு தாக்கல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
X

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சியில் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ராணி அர்ஜுனன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் முருகையன், ஆணையாளர் பாஸ்கரன், மேலாளர் மோகன், மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தச்சாம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தல், கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வரவு செலவு தாக்கல் செய்யப்பட்டது.

Updated On: 26 Jun 2021 7:50 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?
  2. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  3. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  4. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  9. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  10. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...