/* */

ஆவடியில் மளிகை பொருள் விற்பனை வாகனங்கள்: அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்

ஆவடியில் ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய வாகனங்களை அமைச்சர் சா.மு.நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

ஆவடியில் மளிகை பொருள் விற்பனை வாகனங்கள்: அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்
X

ஆவடியில் மளிகை பொருட்கள் விற்பனை வாகனத்தை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. அதனால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஆவடி மாநகராட்சி சார்பில் வார்டு வாரியாக மளிகை பொருட்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற மளிகை பொருட்கள் விற்பனை வாகனத்தை அமைச்சர் சா.மு.நாசர், கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதேபோல் திருமுல்லைவாயலில் உள்ள தகன எரிமேடையில் போர் வெல் அமைக்கும் பணியையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

Updated On: 1 Jun 2021 1:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!