/* */

அரசு அறிவித்த கட்டணத்திற்கு உட்பட்டு தனியார் மருத்துவமனை சிகிச்சை வழங்க வேண்டும் : திட்ட இயக்குனர்

தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை நிர்வாகிகளிடம் பேசிய சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் உமா, அரசு அறிவித்த கட்டணத்திற்கு உட்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறினார்.

HIGHLIGHTS

அரசு அறிவித்த கட்டணத்திற்கு உட்பட்டு தனியார் மருத்துவமனை சிகிச்சை வழங்க வேண்டும் : திட்ட இயக்குனர்
X

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் உமா தலைமையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் உமா தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ், ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் திலகா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் அங்கீகரிக்கப்பட்ட 38 மருத்துவமனை நிர்வாகிகளும் பங்கேற்றனர். அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட கட்டணத்திற்கு உட்பட்டே இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என இந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என சுகாதார திட்ட இயக்குனர் தெரிவித்தார்.

Updated On: 6 Jun 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்