பாபநாசம் - Page 3

தஞ்சாவூர்

மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மை யினர் மற்றும் பெண்களுக்கு மானியத் துடன்...

இத்திட்டத்தின்கீழ் திட்ட மதிப்பீடு தொகை குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரை கடனுதவி பெறலாம்

மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மை யினர் மற்றும் பெண்களுக்கு மானியத் துடன் கடனுதவி
தஞ்சாவூர்

11 கைத்தறி ரகங்களை உற்பத்தி செய்ய விசைத்தறியாளர்களுக்கு தடை

பறக்கும் படைகள் மாவட்டத்தில் உள்ள விசைத்தறி கூடங்கள், தனியார் ஜவுளி விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்

11 கைத்தறி ரகங்களை உற்பத்தி செய்ய விசைத்தறியாளர்களுக்கு தடை
தஞ்சாவூர்

சுதந்திர தினவிழாவில் 85 பயனாளிகளுக்கு 1 கோடியில் நலத்திட்ட உதவிகள்

சிறப்பாக பணியாற்றிய 125அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

சுதந்திர தினவிழாவில் 85 பயனாளிகளுக்கு 1 கோடியில் நலத்திட்ட உதவிகள்
தஞ்சாவூர்

பாக்ஜலசந்தி பகுதியை பாதுகாக்கப் பட்ட மீன்வள மண்டலமாக அறிவிக்க

பேராவூரணி சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட மீனவ கிராம நிர்வாகிகள் மற்றும் மீனவர் சங்ககலந்தாய்வு குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது

பாக்ஜலசந்தி பகுதியை பாதுகாக்கப் பட்ட மீன்வள மண்டலமாக அறிவிக்க கோரிக்கை
தஞ்சாவூர்

தஞ்சையில் ஆறுபடை வீடு.. பக்தர்கள் பாதயாத்திரை

தஞ்சையில் ஆறுபடை வீடு பாதயாத்திரை வழிபாட்டில் ஏராளமான பெண்கள், முருகன் படத்துடன் ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்

தஞ்சையில் ஆறுபடை வீடு.. பக்தர்கள் பாதயாத்திரை
தஞ்சாவூர்

தஞ்சை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்: 307 பேருக்கு பணி நியமன ஆணை...

296 நபர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கும் 22 நபர்கள் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்: 307 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் 10 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

தஞ்சை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்
கும்பகோணம்

கும்பகோணத்தில் அரசு சார்பில் வள்ளலார் முப்பெரும் விழா

இந்துசமய அறநிலையத்துறை சார்பாக 13.08.2023 - ஞாயிற்றுக் கிழமை கும்பகோணம், மகாமகக்குளம் அருகில் உள்ள மஹாலில் நடைபெறுகிறது.

கும்பகோணத்தில் அரசு சார்பில் வள்ளலார் முப்பெரும் விழா
தஞ்சாவூர்

ஆழ்துளை கிணறுகள் கட்டுமானக் குழிகள்: பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கை ...

ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் கட்டுமானகுழிகள் அருகில் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை தேவை

ஆழ்துளை கிணறுகள் கட்டுமானக் குழிகள்: பாதுகாப்பு  எச்சரிக்கை நடவடிக்கை  அவசியம்