அமமுக தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அமமுக தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம்
X

சிவகங்கை மாவட்டம் அமமுக மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.

தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வினோத் ஏற்பாடு செய்திருந்தார். மானாமதுரை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் மாரியப்பன்கென்னடி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச்செயலாளர் குரு முருகானந்தம், மானாமதுரை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ்பாபு, மானாமதுரை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் நெப்போலியன், மானாமதுரை பேரூர் கழக செயலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 March 2021 12:36 PM GMT

Related News