/* */

தேவகோட்டை: ஆட்டோ ஓட்டுனர்கள், இரும்பு பட்டறை தொழிலாளர்களுடன் போலீஸார் ஆலோசனை

சந்தேகப்படும்படி ஆட்டோ டாக்ஸிகளில் பயணிப்போர், இரும்புப்பட்டறையில் வாள், கத்தி செய்வோர் பற்றி தகவல் தெரிவிக்கவேண்டும்

HIGHLIGHTS

தேவகோட்டை:  ஆட்டோ ஓட்டுனர்கள், இரும்பு பட்டறை தொழிலாளர்களுடன் போலீஸார் ஆலோசனை
X

தேவகோட்டை நகர காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள், இரும்புப் பட்டறை தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

குற்ற சம்பவங்களை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தேவகோட்டை நகர காவல் நிலையத்தில் ஏடிஎஸ்பி வெற்றிச்செல்வன் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில், ஆய்வாளர்கள் சரவணன், பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள், இரும்பு பட்டறை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இதில், சந்தேகப்படும் நபர்கள் ஆட்டோ டாக்ஸி களில் பயணம் செய்யும் நபர்கள் மற்றும் இரும்பு பட்டறையில் வாள், கத்தி போன்ற பொருட்களை செய்ய வரும் நபர்களைப் பற்றி உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் .அவ்வாறு தகவல் தெரிவிக்கும் நபர்கள் குறித்த தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்றும், நகரில் குற்ற சம்பவங்கள் பார்க்கும் பொழுது உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்

Updated On: 26 Sep 2021 10:46 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  2. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  6. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  9. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  10. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு