/* */

சேலம்: பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, சேலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சேலம்: பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
X

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, விலை குறைப்பு செய்யாத மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும், சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், இன்று நடைபெற்றது.

சேலம் அரசு கலைக்கல்லூரி எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்து, மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். பொதுமக்களின் நிலைமை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலையை அதிகரித்து வருவதாகவும் இதனால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும் இதில் பேசியவர்கள் குறிப்பிட்டனர்.

மத்திய அரசு உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 11 Jun 2021 5:57 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  3. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  6. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  7. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!