/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

Vegetable Price List -நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம் குறித்த தகவல்களை சந்தை நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
X

பைல் படம்.

Vegetable Price List -நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 21ம் தேதி புதன்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.40 முதல் 66, தக்காளி ரூ. 30 முதல் 36, வெண்டைக்காய் ரூ.20 முதல் 30, அவரை ரூ. 40 முதல் 60, கொத்தவரை ரூ. 30, முருங்கைக்காய் ரூ. 50, முள்ளங்கி ரூ. 16 முதல் 20, புடல் ரூ.24 முதல் 30, பாகல் ரூ. 36 முதல் 40, பீர்க்கன் ரூ.30 முதல் 40, வாழைக்காய் ரூ.24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.20, பூசணி ரூ.15, சுரைக்காய் (1) ரூ.8 முதல் 12, மாங்காய் ரூ. 50, தேங்காய் ரூ.25, எலுமிச்சை ரூ. 90, கோவக்காய் ரூ.40, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.15 முதல் 20, பெ.வெங்காயம் ரூ.24 முதல் 28, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.70 முதல் 80, கேரட் ரூ.80 முதல் 90, பீட்ரூட் ரூ.40 முதல் 70, உருளைக்கிழங்கு ரூ. 32 முதல் 38, சவ்சவ் ரூ.24, முட்டைகோஸ் ரூ. 24 முதல் 28, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.52, கொய்யா ரூ.30 முதல் 35, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ. 30, மல்லிதழை ரூ.30, புதினா ரூ. 30, இஞ்சி ரூ. 80, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.36 முதல் 40, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.30, மக்காச்சோளம் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ.30, கருணைக்கிழங்கு ரூ. 40, பப்பாளி ரூ.25, நூல்கோல் ரூ. 30 முதல் 32, நிலக்கடலை ரூ.45, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ.50 முதல் 60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.32 முதல் 36, தர்பூசணி ரூ.10, விலாம்பழம் ரூ.40.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 Sep 2022 9:08 AM GMT

Related News

Latest News

  1. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  8. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...