நாமக்கல் உழவர் சந்தையில் இன்றயை காய்கறி, பழங்கள் விலை நிலவரம்

Today Vegetable Price -நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 22ம் தேதி வியாழக்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றயை காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
X

பைல் படம்.

Today Vegetable Price -நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 22ம் தேதி வியாழக்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்.

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.40 முதல் 66, தக்காளி ரூ. 28 முதல் 32, வெண்டைக்காய் ரூ.26 முதல் 30, அவரை ரூ. 40 முதல் 60, கொத்தவரை ரூ. 32, முருங்கைக்காய் ரூ. 50, முள்ளங்கி ரூ. 16, புடல் ரூ.25 முதல் 30, பாகல் ரூ. 40 முதல் 44, பீர்க்கன் ரூ.30 முதல் 40, வாழைக்காய் ரூ.24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.20, பூசணி ரூ.15, சுரைக்காய் (1) ரூ.8 முதல் 12, மாங்காய் ரூ. 50, தேங்காய் ரூ.25, எலுமிச்சை ரூ. 90, கோவக்காய் ரூ.40, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.15 முதல் 20, பெ.வெங்காயம் ரூ.24 முதல் 28, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.60 முதல் 70, கேரட் ரூ.80 முதல் 90.

பீட்ரூட் ரூ.40 முதல் 62, உருளைக்கிழங்கு ரூ. 32 முதல் 38, சவ்சவ் ரூ.24, முட்டைகோஸ் ரூ. 24 முதல் 28, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.52, கொய்யா ரூ.30 முதல் 35, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கரிவேப்பிலை ரூ. 30, மல்லிதழை ரூ.30, புதினா ரூ. 30, இஞ்சி ரூ. 80, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.30 முதல் 36, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.30, மக்காச்சோளம் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ.30, கருணைக்கிழங்கு ரூ. 30 முதல் 40, பப்பாளி ரூ.25, நூல்கோல் ரூ. 30 முதல் 32, நிலக்கடலை ரூ.45, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ.50 முதல் 60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.32 முதல் 36, தர்பூசணி ரூ.10, விலாம்பழம் ரூ.40.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-09-22T15:36:02+05:30

Related News

Latest News

 1. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 2. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 3. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 4. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...
 5. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்
 6. நாமக்கல்
  காந்தி பிறந்த நாளில் கதர் துணிகளை வாங்கிய நாமக்கல் பா.ஜ.க.வினர்
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி ஆறாம் நாள் விழா
 8. நாமக்கல்
  நாமக்கல் வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம்
 9. நாமக்கல்
  நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மரவள்ளி சாகுபடி விழிப்புணர்வு...
 10. நாமக்கல்
  ராசிபுரம் தேசிய வேளாண்மை அலுவலகத்தை பட்டுக்கூடு அங்காடியாக மாற்ற...