/* */

நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை நிலவரம்

தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலையை அனுசரித்து காய்கறி, பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்கின்றனர்

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை நிலவரம்
X

பைல் படம்

நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று மார்ச் 14--ம் தேதி செவ்வாய்க்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் :

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 20 முதல் 40, தக்காளி ரூ. 24 முதல் 28, வெண்டைக்காய் ரூ. 50 முதல் 60, அவரை ரூ. 40 முதல் 48, கொத்தவரை ரூ. 40, முருங்கைக்காய் ரூ. 80, முள்ளங்கி ரூ. 16, புடல் ரூ. 32 முதல் 36, பாகல் ரூ. 32 முதல் 40, பீர்க்கன் ரூ. 45 முதல் 54, வாழைக்காய் ரூ. 24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ. 20, பூசணி ரூ. 20, சுரைக்காய் (1) ரூ. 5 முதல் 8, மாங்காய் ரூ. 60, தேங்காய் ரூ. 30, எலுமிச்சை ரூ. 100, கோவக்காய் ரூ. 40, கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 25 முதல் 36, பெ.வெங்காயம் ரூ. 16 முதல் 20,

கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 50 முதல் 56, கேரட் ரூ. 36 முதல் 40, பீட்ரூட் ரூ. 32 முதல் 36, உருளைக்கிழங்கு ரூ. 24 முதல் 27, சவ்சவ் ரூ. 28, முட்டைகோஸ் ரூ.16 முதல் 20, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ. 40, கொய்யா ரூ. 40 முதல் 60, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ. 40, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ. 40, மல்லிதழை ரூ. 30, புதினா ரூ. 30, இஞ்சி ரூ. 90, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ. 40 முதல் 44, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 25, மக்காச்சோளம் ரூ. 30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ. 40, கருணைக்கிழங்கு ரூ. 36, பப்பாளி ரூ. 25, நூல்கோல் ரூ. 28 முதல் 32, நிலக்கடலை ரூ. 45, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ. 40, மாம்பழம் ரூ.60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ. 40, தர்பூசணி ரூ. 15, விலாம்பழம் ரூ. 40.

Updated On: 14 March 2023 1:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!