/* */

நாமக்கல் நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் திடீர் இடமாற்றம்

நாமக்கல் நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் திடீர் என இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் திடீர் இடமாற்றம்
X

நாமக்கல் நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம்.

நாமக்கல் நகராட்சி கமிஷனராக பொன்னம்பலம், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பணியாற்றி வந்தார். இவர், திடீரென சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

அவருக்கு பதிலாக, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பணியாற்றி வரும் சுதா நாமக்கல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நாமக்கல்லில் கமிஷனராக சுதா பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 Nov 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்