/* */

79 வாகனங்கள் நாமக்கல்லில் ரூ. 12.97 லட்சம் மதிப்பில் போலீசாரால் ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 79 வாகனங்கள், ரூ.12 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் ஏலம் விடப்பட்டன.

HIGHLIGHTS

79 வாகனங்கள் நாமக்கல்லில் ரூ. 12.97 லட்சம் மதிப்பில் போலீசாரால் ஏலம்
X

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், பல்வேறு குற்ற வழக்கில் கைப்பற்ற வாகனங்கள் உள்பட, மொத்தம் 79 வாகனங்கள் ஏலம் நடைபெற்றது. போலீஸ் ஏடிஎஸ்பிக்கள் சேகர், மணிமாறன் ஆகியோர் தலைமை வகித்தனர். எஸ்ஐ காளியப்பன் முன்னிலை வகித்தார்.

பொது ஏலத்தில் கலந்துகொண்டவர்கள், 71 டூ வீலர்கள், 8 நான்கு சக்கர வாகனங்களை ரூ. 12 லட்சத்து 97 ஆயிரத்து 126 மதிப்பில் ஏலம் எடுத்தனர். வாகனங்கள் ஏலம் எடுத்தவர்களிடம் உடனடியாக ஒப்படைக்கப்பட்டது. எஸ்ஐ தேவிகாராணி, சேலம் அரசுப் பணிமனை உதவி பொறியாளர் தேவப்பிரியா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Feb 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...