நாமக்கல் மாவட்டத்தில் விடிய விடிய போலீஸ் வேட்டை: 38 ரவுடிகள்கைது

நாமக்கல் மாவட்டம் முழுவதும் விடிய விடிய போலீசார் நடத்திய தீவிர வேட்டையில் 38 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமக்கல் மாவட்டத்தில் விடிய விடிய போலீஸ் வேட்டை: 38 ரவுடிகள்கைது
X

மாநிலம் முழுவதும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், ரவுடிகள், கொலை, கொள்ளை, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு கைதாகி, ஜாமீனில் உள்ள ரவுடிகள், தலைமறைவாக உள்ளவர்கள் ஆகியோரை கைது செய்ய டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, நாமக்கல் மாவட் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, ரவுடிகளை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்றது.

நேற்று காலை முதல், இரவு வரையும், பின்னர் இரவு முழுவதும் போலீஸ் படையினர், மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள், சிறை சென்றுவிட்டு ஜாமீனில் வெளியே வந்தவர்கள், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் நபர்கள் என கண்டறியப்பட்ட 38 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 25 Sep 2021 6:15 AM GMT

Related News

Latest News

 1. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 2. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
 4. கள்ளக்குறிச்சி
  கள்ளக்குறிச்சி மாவட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் ஆட்சியர்...
 5. பெரம்பலூர்
  24 மணி நேரம் தொடர் மின்சாரம் வழங்க முடியாது- தொழிற்சங்க தலைவர் பேட்டி
 6. கள்ளக்குறிச்சி
  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 7. குமாரபாளையம்
  குமாரபாளையம் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி: டிஎஸ்பி., ஆய்வு
 8. அரியலூர்
  அரியலூர் மாவட்டத்தில் 43,390 நபர்களுக்கு 6-ம்கட்ட கொரோனா தடுப்பூசி
 9. பெரம்பலூர்
  பெரம்பலூரில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
 10. பாளையங்கோட்டை
  பாலியல் வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை: நெல்லை நீதிமன்றம்...