நாமக்கல் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

நாமக்கல் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமக்கல் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
X

ராஜேஷ்குமார், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவி வார்டு எண்.6ல் திமுக சார்பில் எஸ்.ஆர்.துரைசாமி போட்டியிடுவார். எருமப்பட்டி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி, வார்டு எண் 15ல் திமுக சார்பில் முத்துக்கருப்பன் வேட்பாளராக போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 2021-09-20T08:50:57+05:30

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் போதைப்பொருள் சர்க்கரையாக மாறும்:...
 2. திருச்சிராப்பள்ளி
  திருச்சி மாவட்டத்தில் 23ம் தேதி 45 பேருக்கு கொரோனா
 3. தஞ்சாவூர்
  தஞ்சாவூர் மாவட்டத்தில் 23ம் தேதி 54 பேருக்கு கொரோனா
 4. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில் 23ம் தேதி 2 பேருக்கு கொரோனா
 5. தியாகராய நகர்
  தமிழகத்திற்கு 500 மின்சார பேருந்து : அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்
 6. பெரம்பலூர்
  பெரம்பலூர் மாவட்டத்தில் 23ம் தேதி ஒருவருக்கு கொரோனா
 7. இராமநாதபுரம்
  ராமநாதபுரம் மாவட்டத்தில் 23ம் தேதி ஒருவருக்கு கொரோனா
 8. அந்தியூர்
  அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை தடுப்பணை உடைந்து விவசாய பயிர்கள் சேதம்
 9. சிவகங்கை
  சிவகங்கை மாவட்டத்தில் 23ம் தேதி 11 பேருக்கு கொரோனா
 10. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை மாவட்டத்தில் 23ம் தேதி 16 பேருக்கு கொரோனா