உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாவட்டஅளவில் புகைப்பட போட்டி

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவில் சிறந்த புகைப்படம் மற்றும் குறும்படப்போட்டி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாவட்டஅளவில் புகைப்பட போட்டி
X

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினம் வருகிற 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களில் எடுக்கப்பட்ட புகைபடங்கள் மற்றும் குறும்படப் போட்டிகள் நடத்தப்பட்டு அவைகளில் சிறந்த 3 புகைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் டூரிசம் அட் ஜிமெயில்.காம் என்ற இ-மெயில் முகவரிக்கு, வருகிற 28ம் தேதிக்குள், புகைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் அனுப்பி வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 22 Sep 2022 10:45 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
 2. திருமங்கலம்
  மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 4. அரவக்குறிச்சி
  தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம்...
 5. குமாரபாளையம்
  பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
 6. உலகம்
  இயற்பியலுக்கான நோபல் பரிசு2022: மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
 7. தமிழ்நாடு
  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
 8. தொழில்நுட்பம்
  விடைபெற்றது மங்கள்யான்: செவ்வாய் கிரக ஆய்வுக்கு பாதை வகுத்த
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
 10. தஞ்சாவூர்
  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம்...