/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 109 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், இன்று 109 மையங்களில் 14,160 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 109 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படும் மையங்களின் விபரம்:

நாமக்கல் வட்டாரம் : எர்ணாபுரம், திண்டமங்கலம், கோனூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள். நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

திருச்செங்கோடு வட்டாரம்: எரையமங்கலம், சித்தாளந்தூர், தண்ணீர்பந்தல்பாளையம், சீத்தாரம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், சட்டையம்புதூர் மையம், மற்றும் திருச்செங்கோடு பஸ்நிலையம்,அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

பள்ளிபாளையம் வட்டாரம்: எலந்தக்குட்டை, கல்லங்காட்டுவலசு, கொக்கராயன்பேட்டை, படவீடு, காடச்சந்லூர், பள்ளக்காபøõளயம், குமாரபாளையம், பள்ளிபாளையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மையங்கள், குமாரபாளையம் எஸ்எஸ்எம் பாலிடெக்னிக், ஸ்ரீ சேரன் மில்ஸ் யூனிட்2, குமாரபாளையம், பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

இராசிபுரம் வட்டாரம்: இராசிபுரம் நகராட்சி அலுவலகம், வாசவி மஹால், விகேஆர் மண்டபம், மோலப்பாளையம் அங்கன்வாடி மையம், அரசபாளையம் இ-சேவை மையம், மார்ட்டின் காலனி சுகாதார மையம், பட்டணம், நந்தவனம் தொடக்கப்பள்ளிகள், அரசு ஆஸ்பத்திரி, துளசிடிபார்ட்மென்ட்டல் மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

எருமப்பட்டி வட்டாரம்: எருமப்பட்டி, அலங்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொன்னேரி, காவக்காரப்பட்டி, பவித்திரம் தொடக்கப்பள்ளிகள் மற்றும் எருமப்பட்டி என்ஆர்இஜிஎஸ் மையம்.

மோகனூர் வட்டாரம்: பாலப்பட்டி, மோகனூர், ஆலம்பட்டி, வயைப்பட்டி ஆரம்ப சுகாதர நிலையங்கள், மோகனூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

புதுச்சத்திரம் வட்டாரம்: மருதநாய்க்கன்பட்டி அங்கன்வாடி மையம், தத்தாதிரிபுரம் பிள்ளையார் கோயில், தொட்டிப்பட்டி மாரியம்மன் கோயில், நத்தமேடு மினி கிளினிக் மற்றும் புதுச்சத்திரம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

கபிலர்மலை வட்டாரம்: கபிலர்மலை, ஜேடர்பாளையம், வெங்கரை, பிலிக்கல்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கபிலர்மலை என்ஆர்இஜிஎஸ் மையம்.

பரமத்தி வட்டாரம்: நல்லூர், பரமத்தி, கூடச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்கள், பில்லூர், சூரியம்பாளையம் நடுநிலைப்பள்ளிகள், ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் பரமத்தி என்ஆர்இஜிஎஸ் மையம்.

எலச்சிப்பாளையம் வட்டாரம்: மாணிக்கம்பாளையம், திம்மராவுத்தம்பட்டி, எலச்சிப்பாளையம், பெரியமணலி ஆரம் சுகாதார நிலையங்கள், சந்தைப்பேட்டை சுகாதார மையம், கண்டிப்புதூர், சக்திநாய்க்கன்பாளையம் தொடக்கப்பள்ளி மற்றும் மாணிக்கம்பாளையம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

சேந்தமங்கலம் வட்டாரம்: பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, பொம்மசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

நாமகிரிப்பேட்டை வட்டாரம்: நாமகிரிப்பேட்டை, மங்களபும் முள்ளுக்குறிச்சி, தொ.ஜேடர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், வெள்ளக்கல்பட்டி, ஆயில்பட்டி, ஒடுவங்குறிச்சி தொடக்கப்பள்ளிகள், சாலக்காடு இ-சேவை மையம் மற்றும் நாமகிரிப்பேட்டை என்ஆர்இஜிஎஸ் மையம்.

மல்லசமுத்திரம் வட்டாரம்: மல்லசமுத்திரம், பாலமேடு, வையப்பமலை, ராமாபுரம் ஆரம் சுகாதார நிலையங்கள்,கோனங்கிபாளையம் தொடக்கப்பள்ளி மற்றும் மல்லசமுத்திரம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

வெண்ணந்தூர் வட்டாரம்: ஓ.சவுதாபுரம், அத்தனூர், கால்லாங்குளம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், செக்காரத்தோப்பு சுகாதார மையம், வெண்ணந்தூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

கொல்லிமலை வட்டாரம்: சேப்பங்குளம், பல்லக்குழி, வாசலூர்ப்பட்டி,மேக்னிக்காடு, குண்டனி நாடு ஆரம்ப சுகாதார நிலையங்கள், செம்மேடு அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

மேற்கண்ட 109 மையங்களில், இன்று 14,160 பேருக்கு கொரோனா முதல் மற்றும் இண்டாம் தவனை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். முகாமிற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறையினர் செய்துள்ளனர்.

Updated On: 15 Sep 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
  9. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  10. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!