/* */

திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா

குமாரபாளையம் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

திராவிடர் விடுதலை கழகம்  சார்பில் பெரியார்   பிறந்த நாள் விழா
X

 பெரியார்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா நகர தலைவர் தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. காவேரி நகர் பகுதியில் கொடியேற்றம், பொன்மொழி வாசக பலகை திறப்பு, பெரியார், அண்ணா, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்தல், இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.

இதில் நிர்வாகிகள் திராவிட மணி, ரேணுகா, கார்த்திக், மோகன், மணியம்மை, பரிமளா உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 18 Sep 2022 3:32 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை