Begin typing your search above and press return to search.
மதுரை அருகே அலங்காநல்லூரில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா
மதுரை அருகே அலங்காநல்லூரில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
HIGHLIGHTS

இனிப்பு வழங்கி கொண்டாடிய அதிமுகவினர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், கோவிலூர் கிராமத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்ளையொட்டி அவரது சிலைக்கு அதிமு.க. ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், பால் அபிஷேகம் செய்து சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கோவிலூர் கிளைச் செயலாளர்கள் ஜெகதீஸ்வரன், நடராசன், ஓன்றியக் கவுன்சிலர் ரேவதி, முன்னாள் ஓன்றியக் கவுன்சிலர்கள் மதலையப்பன், குமாரம் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கம், வக்கில்கள் வெள்ளைச்சாமி, ராஜ்குமார், டி.மேட்டுப்பட்டி கிளைச் செயலாளர் மயில்வீரன், ஜெயபால், பெரியசாமி/தவமணி, பெரியபாண்டி ஆகியோர் கலந்துகொண்டு இனிப்பு வழங்கி, அன்னதானம் வழங்கினர்.