/* */

தமிழக அளவில் முதலிடம்: கரூர் கலெக்டருக்கு விருது வழங்கிய முதல்வர்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையில் தமிழக அளவில் முதலிடம் வகித்ததற்காக, கரூர் கலெக்டருக்கு, முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார்.

HIGHLIGHTS

தமிழக அளவில் முதலிடம்: கரூர் கலெக்டருக்கு விருது வழங்கிய முதல்வர்
X

மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரபு சங்கருக்கு விருதினை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக மாநில அளவில் முதல் இடத்திற்கான விருதினை, கரூர் மாவட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரபுசங்கருக்கு விருதினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், தமிழக முதல்வருக்கும், திறன் மேம்பாட்டிற்கான மகத்தான திட்டங்களை செயல்படுத்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கி ஊக்குவித்த மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருக்கு, கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டுள்ளார்.

Updated On: 12 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  7. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  8. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா