/* */

கவனக்குறைவாக  சாலையை கடக்க முயன்றவர் மீது இரு சக்கர வாகனம் மோதல்

கேரளாவில், கவனக்குறைவாக  சாலையை கடக்க முயன்றவர் மீது இரு சக்கர வாகனம் மோதி முதியவர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

HIGHLIGHTS

கவனக்குறைவாக  சாலையை கடக்க முயன்றவர் மீது இரு சக்கர வாகனம் மோதல்
X
சாலையை கடக்க முயன்ற முதியவர் விபத்துக்குள்ளான காட்சி. 

கேரளா மாநிலம் மலப்புறம் அருகே கொண்டோட்டி என்னும் பகுதியில் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இரு சக்கர வாகனம் மோதியதில் அந்த முதியவர் சாலையின் ஓரம் தூக்கி வீசபட்டுள்ளார். மலப்புறத்திலிருந்து, கோழிக்கோடு செல்வதற்காக அதி வேகத்தில் இருக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரும் சாலையில் விழுந்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மூவரையும் பொதுமக்கள் மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Updated On: 16 April 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்