/* */

கோபிசெட்டிபாளையத்தில் டூவீலர் திருடன் கைது

The Bike Thief- கோபிசெட்டிபாளையத்தில் வெவ்வேறு பகுதிகளில் இரண்டு வாகனங்களை திருடிய நபரை, போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையத்தில் டூவீலர் திருடன் கைது
X
கைது செய்யப்பட்ட சரவணன்.

The Bike Thief- ஈரோடு மாவட்டம், கோபி தினசரி மார்க்கெட் யாகூப் வீதியைச் சேர்ந்தவர் ஜாவித் (வயது 32). இவர் தனது வீட்டின் முன்பு டூவீலரை நிறுத்திவிட்டு, சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தார். அப்போது மர்மநபர் ஒருவர், அவருடைய வாகனத்தை தள்ளிக்கொண்டு சென்றதை பார்த்துள்ளார்.

இதனையடுத்து, ஜாவித் பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து, கோபி போலீசில் ஒப்படைத்தனர். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நம்பியூர் வடக்குதோட்டத்தைச் சேர்ந்த தங்கவேலு என்பவரின் மகன் சரவணன் (40) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், கோபி அருகே உள்ள நாகர்பாளையத்தைச் சேர்ந்த வினித் என்பவரின் வாகனத்தையும் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் சரவணனிடம் விசாரிக்கின்றனர்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Sep 2022 11:13 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  4. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  5. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  7. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  8. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  9. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...