ஈரோட்டில் 1000-ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 973 பேருக்கு கொரோனா உறுதியானதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஈரோட்டில் 1000-ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு
X
பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 3 நாட்களாக 900-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.நேற்று 3 ஆயிரத்து 991 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 919 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.இந்தநிலையில் இன்று ஒரே நாளில் 973 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 031 ஆக உயர்ந்தது.

இதில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 361 பேர் குணமடைந்து உள்ளனர்.மாவட்டத்தில் இன்று மட்டும் 437 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தினமும் கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. தற்போது 4 ஆயிரத்து 949 பேர் சிகிச்சையில் உள்ளனர். தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 721 ஆக உள்ளது.

Updated On: 21 Jan 2022 2:00 PM GMT

Related News

Latest News

 1. மதுரை மாநகர்
  மதுரை மேயரை கண்டித்து பா.ஜ.க., நூதன போராட்டம்..!
 2. மதுரை மாநகர்
  பல மாவட்டங்களில் கொள்ளையடித்த முக்கிய கொள்ளையர்கள் சிக்கினர்
 3. மயிலாடுதுறை
  சீர்காழியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
 4. பரமக்குடி
  பாத்திமா அறக்கட்டளை சார்பில் நரிக்குறவர் மக்களுக்கு இலவச திறன்...
 5. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் பள்ளி விழாவில் போலீஸ் டி.ஐ.ஜி. சத்யபிரியா பங்கேற்பு
 6. மதுரை மாநகர்
  மதுரையில் இம் மாதம் 22-ல் மினி மாரத்தான் போட்டி:
 7. மேலூர்
  மதுரை அருகே புறக்காவல் நிலையம் திறப்பு விழா
 8. மேலூர்
  மதுரையில் வீட்டை உடைத்து நகைகளை திருடிய கொள்ளையர்கள் கைது
 9. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் மீனவர்கள் குடும்பத்துடன் தர்ணா
 10. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு